குழந்தை பிறந்து 8 மாசமாச்சி இன்னும் திருமணம் ஆகவில்லையே.. நடிகை எமி ஜாக்ஸன் ஏக்கம்..

நடிகை எமி ஜாக்ஸன் ரஜினியுடன் 2. 0 படத்தில் நடித்தார். இதற்கிடையில் அவர் எந்த படங்களும் ஒப்புக்கொள்ளாமல் காத்திருந்தார். 2.0 படத்துக்குப் பிறகு தனக்கு அதிகப் பட வாய்ப்புகள் வரும், சம்பளத்தை ஏற்றலாம் என்று எண்ணியிருந்தவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. புதிய பட வாய்ப்பு எதுவும் வரவில்லை.இதையடுத்து லண்டன் சென்ற எமி காதலன் ஜார்ஜ் பனயியோட்டுடன் நெருக்கமாகப் பழகினார். இதில் கர்ப்பம் ஆனார். திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆன விவரத்தைப் பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்ட எமி அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்து ஆண்ட்ரெஸ் பனயியோட்டு எனப் பெயரிட்டார். தற்போது குழந்தைக்கு 8 மாதம் ஆகிறது.

கொரோனா ஊரடங்கில் காதலன் மற்றும் குழந்தையுடன் ஒரே வீட்டில் வசிக்கும் எமி கடந்த இரண்டு மாதமாக உடற் பயிற்சி செய்யும் காட்சிகளை நேரலையாக பகிர்ந்து வந்தார். இன்று குழந்தை தனியாக ஜன்னல் ஓரம் நின்றபடி இயற்கையை ரசிக்கும் காட்சியை பகிர்ந்திருப்பதுடன் பிளாக் அண்ட் ஒயிட்டில் குழந்தையைத் தூக்கி வைத்திருக்கும் படத்தையும் பகிர்ந்திருக்கிறார். அத்துடன் பெட்டில் படுத்திருக்கும் கொழு கொழு குழந்தையின் பிஞ்சு கால்களை வருடிக் கொடுக்கும் வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார். இன்றுடன் எனது சுட்டிக் குழந்தைக்கு 8 மாதம் ஆகிறது என்றும் மெசேஜ் பதிவிட்டிருக்கிறார்.

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பிளாக் அண்ட் ஒயிட்டில் எமி பகிர்ந்திருப்பதைக் கண்ட நெட்டிஸன்கள் குழந்தை பிறந்து 8 மாதம் ஆகிவிட்டது இன்னும் காதலனுடன் திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கம் எமி ஜாக்ஸனின் முகத்தில் இழையோடுவதாக சில ரசிகர்கள் கமென்ட் பகிர்ந்திருக்கின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds