இளையராஜா அண்ணன் மகன் காலமானார்.. படம் இயக்கி வந்த பாவலர் மைந்தன்..

இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன். இவரைத் தனது வழிகாட்டி என்றே இளையராஜா அழைப்பார். பாவலர் வரதராஜன் மகன் ஹோமோ ஜோ எனும் பாவலர் மைந்தன். கடந்த சில நாட்களாகப் பாவலர் மைந்தன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தநிலையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாவலர் மைந்தனுக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்று ஆசை இதனால் அவர் கிழக்கு வாசல், சிங்காரவேலன், சின்ன கவுண்டர் போன்ற பல படங்களில் இயக்குனர் ஆர்.வி. உதயகுமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றினார். பவர் ஸ்டார் சீனிவாசன், சுரேஷ், யாசின், திருப்பதி போன்றவர்கள் நடித்து வந்த நாலுபேரும் ரொம்ப நல்லவங்க என்ற படத்தை இயக்கி வந்தார் பாவலர் மைந்தன் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வந்தார். முன்னதாக கற்க கசடற என்ற படத்துக்கும் வசனம் எழுதி உள்ளார்.
பாவலர் மைந்தன் இறுதி சடங்கு இன்று நடக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?