முஸ்லீம்களுக்கு உதவாதீர்கள்- பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

Advertisement

முஸ்லீம்கள் நமக்கு வாக்களிக்காததால், அவர்களுக்காக எந்த வேலையும் செய்யாதீர்கள் என்ற கர்நாடக பாஜக எம்எல்ஏ-வின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Basanagouda Patil

கர்நாடக மாநிலம் பிஜாப்பூரில் அம்மாநில பாஜக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய பிஜாப்பூர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ பசவராஜ் கவுடா பாட்டீல், "பாஜக கவுன்சிலர்கள் யாரும் முஸ்லீம்களுக்கு எந்த வேலையையும் செய்யவேண்டாம். இந்துக்களுக்கு வேலை செய்யுங்கள்" என்று கூறியுள்ளார்.

"நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. நான் ஏற்கனவே கூறியுள்ளேன். முஸ்லீம்களின் வாக்குகள் எனக்கு தேவையில்லை. எனது அலுவலகத்திற்கு தலையில் தொப்பியுடனோ அல்லது புர்காவுடனோ யாரும் வரக்கூடாது" என பாஜக எம்.எல்.ஏ பேசியுள்ளார்.

பாஜக பிரமுகர்களின் இதுபோன்ற சர்ச்சை பேச்சுக்கள், சிறுபான்மையின மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
/body>