வெயிலுக்கு இதமா சில்லுனு குடிக்கலாம் கோல்ட் காபி

Yummy Cold Coffee

by Isaivaani, Feb 24, 2019, 20:52 PM IST

வெயிலுக்கு இதமா சில்லுனு குடிக்கும் கோல்டு காபி வீட்டுலயே எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

குளிர்ந்த பால் 250 மி.லி

சாக்லேட் சிரப் - 2 மேசைக் கரண்டி

சர்க்கரை - 2 மேசைக்கரண்டி

காபி பவுடர் - 1 மேசைக் கரண்டி

செய்முறை:

முதலில், காபி பவுடரை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும்.

பிறகு, பிரிட்ஜில் குளிர வைத்த பாலை ஒரு ஜாரில் ஊற்றவும்.

இத்துடன், காபி பவுடர் கலவை, சாக்லேட் சிரப், சர்க்கரை சேர்த்து மிக்சியில் ஒரு ஓட்டு ஓட்டி எடுத்தால், கோல்டு காபி ரெடி..!

You'r reading வெயிலுக்கு இதமா சில்லுனு குடிக்கலாம் கோல்ட் காபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை