ttv-dinakaran-slams-bjp

ஆமாம்...பாஜக தூதுவிட்டது உண்மை! -டிடிவி தினகரன் திட்டவட்டம்

கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்துமாறு பாஜக தூது விட்டதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Apr 11, 2019, 19:00 PM IST

Supreme-Court-To-Examine-Stolen-Rafale-Papers

'ரபேல் வழக்கில் திருடப்பட்ட ஆவணங்களையும் பரிசீலிப்போம்' உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ரபேல் வழக்கில், திருடப்பட்டதாக கூறப்பட்ட ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. இது மோடி அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Apr 10, 2019, 11:04 AM IST

evks-ilangovan-stayed-theni-boyas-garden-house

`தேனி போயஸ் கார்டன் செண்டிமெண்ட்' - ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு `கை'கொடுக்குமா ஜெயலலிதா ராசி?

நான் எம்.பியானால் ஆறே மாதத்தில் ரயிலை வரவழைப்பேன் என தேனி தொகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு வேட்பு மனுதாக்கல் செய்தார் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். தொடர்ந்து தனது தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்காக தேனியிலேயே தங்கியிருக்கிறார்.

Apr 3, 2019, 07:17 AM IST

Ninja-rat-kicks-snake

குங்பூ வீரனாக மாறிய எலி – சுருண்டது விஷப்பாம்பு

எலி ஒன்று விஷப்பாம்பின் பிடியில் இருந்து எஸ்கேப் ஆகும் வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Apr 2, 2019, 10:34 AM IST

Do-duraimurugan-caught-IT-raid-DMK-party-inside-clash

கட்சிக்குள் உரசலால் வருமான வரி சோதனையில் சிக்கினாரா துரைமுருகன்.? என்ன ஆச்சி துரைமுருகனுக்கு வேலூர் உ.பி.ஸ்க்க்கள் கவலை

திமுக வில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் குடும்ப வாரிசுக்கள் ஆறு தொகுதியில் போட்டியிடுகிறார்கள். இதில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட உள்ளார். சூராவளியாகசுற்று பயணம் மேற்கொண்டு தனது மகனின் வெற்றியை உறுதி செய்யவற்காக துரைமுருகன் கடும் பாடு பட்டு வருகிறார்.

Apr 1, 2019, 17:05 PM IST


kamal-cancels-today-election

கமலின் இன்றைய தேர்தல் பிரச்சாரம் திடீர் ரத்து

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தை திடீர் என ரத்து செய்துள்ளார்.கோவையில் பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறச் செல்வதால் கமலின் இன்றைய பிரச்சாரப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mar 29, 2019, 09:59 AM IST

public-shocked-over-Karur-admk-candidate-thambithurai-speech

ஓட்டுப் போட்டா போடுங்க... போடாட்டி போங்க.... தம்பித்துரையின் தெனாவெட்டு பேச்சால் மக்கள் அதிர்ச்சி

மக்களவை துணை சபாநாயகரும் கரூர் தொகுதியில் மீண்டும் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் தம்பித்துரை, ஓட்டுக் கேட்கச் சென்ற இடத்தில் பிரச்னைகளைக் கூறி பொது மக்கள் முற்றுகையிட்டதால் ஆத்திரமடைந்தார். ஓட்டுப் போட்டால் போடுங்கள் .. போடாவிட்டால் போங்கள்... என்று தெனாவட்டாக கூறியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Mar 28, 2019, 10:32 AM IST

The-Agori-s-life-style

ஜடாமுனி... பிணம்... சிவபக்தி ... அகோரிகளின் வாழ்கை முறை

சாமியார் போர்வையில் ஊரை ஏமாற்றுபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். ஆனால் எதையும் கடைபிடிக்காத தீவிர துறவறத்தில் இருக்கும் உண்மையான சாமியார்களும் இருக்கிறார்கள். அவர்கள்தான் அகோரிகள்

Mar 27, 2019, 22:03 PM IST

ops-and-eps-clash-will-reflected-in-admk-election

ஓபிஎஸ் -ஈபிஎஸ் ‘மல்லுக்கட்டு’–தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் நிலை ‘அம்போ’

அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை மாவட்டம், வட்டம் என அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து தேர்தல் வேதனைகளைக் கவனித்தனர். உட்கட்சி பூசல்கள் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் தேர்தல் பணிகளைச் சிறப்பாகச் செய்து வந்தனர்.

Mar 26, 2019, 11:00 AM IST

CBCID-issues-summon-Dmk

பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கு - திமுக மாவட்டச் செயலாளர் மகனுக்கு சிபிசிஐடி சம்மன்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் பார் நாகராஜன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Mar 26, 2019, 10:28 AM IST