வீடு கட்டுவதற்கான நிதி ஆதாரங்களை வழங்கும் நிதி நிறுவனங்களில் முக்கிய பங்கு வகுக்கும் Cent வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: Sr. Officer, Jr. Manager, Assistant Manager & Manager
வயது: 22 முதல் 35 வயது வரை
தகுதி: Any Degree. அதாவது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்/ துறையில் டிகிரி பட்டம் தேர்ச்சி
ஊதியம்: ரூ.3,00,000/- முதல் ரூ.6,00,000/- வரை.
தேர்வு செயல்முறை:
Online Test
Group Discussion (GD)/Personal Interview (PI)/Psychometric Test basis.
கட்டணம் :
Gen Candidates – ரூ.1000/-
SC/ ST/ OBC Candidates – ரூ.300/-
விண்ணப்பிக்கும் முறை: 23.10.2020 அன்றுக்குள் ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
https://tamil.thesubeditor.com/media/2020/10/CBHFL-NOTIFICATION.pdf