பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசின் கீழ் இயங்கும் பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: JUNIOR RESEARCH FELLOW /RESERACH ASSOCIATE& OTHER POST

பணியிடங்கள்: 06

தகுதி: BE இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் முடித்தவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்த பட்ட துறையில் 5 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

வயது: 28 வயது முதல் 38 வயதிற்குள்

ஊதியம்: ரூ.31,000 /- முதல் ரூ. 54,000 /- வரை

தேர்ந்தெடுக்கும் முறை: தகுதி மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தங்களது சான்றிதழ்களை குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 13.11.2020 க்குள் அனுப்பவும்.
இத்துடன் இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/MINISTRY-1.png

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
world-earth-day
51வது பூமி தினம் இன்று - மனிதர்களுக்கு மட்டுமானதா பூவுலகு?
Tag Clouds

READ MORE ABOUT :