மாணவர்களே..சுற்றுலா துறையில் எம்பிஏ, பிபிஏ படிப்புக்கு அறிவிப்பு

சுற்றுலா துறையில் எம்பிஏ, பிபிஏ படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கி உள்ளது.

மத்திய அரசின் சுற்றுலாத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனம் சார்பில் இதுதொடர்பாக செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது.

அதில், “ சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை படிப்புகளாக எம்பிஏ படிப்பிற்கு இந்த கல்வி ஆண்டில் எந்த படிப்பிலும் பட்டம் பெற்று 50 சதவீத மதிப்பெண் கொண்டவர்கள், பிபிஏ படிப்பிற்கு 12ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இதுபற்றிய தகவல்களை அறிய www.iitmsouth.org என்ற இணையதள முகவரியிலும் மற்றும் 9866274850 என்ற தொலைபேசியிலும் தகவல்களை அறியலாம். விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 15.5.2018 ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
world-earth-day
51வது பூமி தினம் இன்று - மனிதர்களுக்கு மட்டுமானதா பூவுலகு?
Tag Clouds