தாயின் இறுதிச்சடங்கில் பரிதாபம்: சவப்பெட்டி தலையில் விழுந்து மகன் பலி (வீடியோ)

இந்தோனேசியாவில், தாயின் இறுதிச்சடங்கின்போது சவப்பெட்டி விழுந்ததில் மகன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியாவில் சுவாலே தீவை சேர்ந்தவர் சமேன் கோண்டுரா (40). இவரது தாய் சமீபத்தில மரணமடைந்துவிட்டார். அதனால், தாய்க்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளுக்கு சமேன் ஏற்பாடு செய்தார். அதன்படி, தாயின் இறுதிச்சடங்கு வடக்கு டோரஜா மாவட்டத்தில் பரின்டிங் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்றது. இதற்காக, உடலை சவப்பெட்டியில் வைத்து அதை மூங்கில் ஏணியில் தூக்கி சென்றனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் மூங்கில் ஏணி சரிந்தது. இதனால், சவப்பெட்டியை தூக்கி சென்றவர்கள் கீழே விழா, அவர்கள் மீது சவப்பெட்டி விழுந்தது.

இதில், சமேனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, சமேனை அங்குள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சமேன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயுடன் சேர்ந்து மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!