இன்றைய (17.10.2018) ராசிபலன்கள்

Advertisement

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Rasi Palan

மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, கடுமையான வேலையால் மனச்சோர்வு ஏற்படும். குடும்பத்தினருடன் எப்போதும் கலகலப்பாக இருக்கவும். கேட்ட இடத்தில் இருந்து பணம் உதவி கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, நண்பர்களுக்காக உதவி செய்வீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவு வரும். முக்கிய காரியங்களில் பொறுமையாக செயல்படவும். உத்யோகத்தில் பணிகளை விரைவாக முடிக்க முடியும்.

மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உறவினர்களால் ஒரு சில பிரச்சனைகள் வரக்கூடும். கட்டுக்கடங்காத செலவு ஏற்படும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

கடகம்:
கடக ராசி நேயர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். கடன் பிரச்சனைகள் தீரும். தொழில், வியாபாரத்தில் நிறைய ஆலோசனை கிடைக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, உடல் ஆரோக்கியம் நல்ல விதமாக இருக்கும். எதிர்பாராத பண வரவு உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் நல்ல செய்தி வரும். புது தொழில் தொடங்கும் வாய்ப்பு கிட்டும்.

கன்னி:
கன்னி ராசி நேயர்களே, குடும்ப நபர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். பெற்றோரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். பண விவகாரத்தில் யாரையும் நம்ப வேண்டாம். உத்யோகத்தில் ஏற்பட்ட ஈகோ பிரச்சனை தீரும்.

துலாம்:
கன்னி ராசி நேயர்களே, குடும்ப நபர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். பெற்றோரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். பண விவகாரத்தில் யாரையும் நம்ப வேண்டாம். உத்யோகத்தில் ஏற்பட்ட ஈகோ பிரச்சனை தீரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் விருந்தினர் வருகை உண்டு. கணவன் மனைவிடையே அன்யோன்யம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு எப்போதும் போலவே இருக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு:
தனுசு ராசி நேயர்களே, குடும்பம் குதுகலமாக இருக்கும். பண பிரச்சனையால் மன சங்கடம் வரும். தேவையில்லாத செயலில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.

மகரம்:
மகர ராசி நேயர்களே, மற்றவர்களிடம் சாதுர்யமாக பேசுவதால் காரியம் கைகூடும். பயணங்களில் நிதானம் தேவை. பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் மங்கள் நிகழ்வு உண்டாகும். உங்கள் திறமைகள் வெளிப்பட வாய்ப்புகள் உருவாகும். தியானத்தில் மன நிம்மதி ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீனம்:
மீன ராசி நேயர்களே, எவ்வளவு பணம் வந்தாலும் போவது தெரியாது. பேச்சில் கடுமையும் பிடிவாதமும் வேண்டாம். உறவினர்களால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்படும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
/body>