இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.இதன்படி வரும் 2021 பிப்ரவரி 5 முதல் மார்ச் 28வரை இந்தப் போட்டிகள் நடைபெறும். 4 டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி - 20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது.
கிரிக்கெட் போட்டிகள்: அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ
Advertisement