7-people-surrender-in-priest-murder-case-in-nellai-sudalaimada-swamy-temple-crime

நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் சரண்

நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் சரண் Read More


kalakkad-near-country-bombs-5-people-arrest

14 வயது சிறுவனை கொலை செய்ய முயற்சி – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்…

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்களுடன் 5 பேர் கைது Read More


welcome-poster-for-sasikala-nellai-aiadmk-executive-terminated

சசிகலாவை வரவேற்று போஸ்டர்: நெல்லை அதிமுக நிர்வாகி நீக்கம்

திருநெல்வேலி மாநகர் முழுவதும் சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டிய ஒட்டிய மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் Read More


heavy-rains-in-nellai-district-floods-in-tamiraparani

நெல்லை மாவட்டத்தில் கனமழை: தாமிரபரணியில் வெள்ளம் மணிமுத்தாறு அணை திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கடுமையாக அதிகரித்துள்ளது இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Read More


king-s-visit-to-recover-buried-temple-impressive-near-nellai

மண்ணுக்குள் புதைந்த கோவிலை மீட்க மன்னர் வருகை: நெல்லை அருகே சுவாரசியம்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் தான் மன்னராக இருந்தபோது கட்டிய கோயில் பூமிக்கடியில் புதைந்து விட்டது. அதை மீட்க வேண்டுமென்று வாலிபர் ஒருவர் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சியில் ஆற்றுப் பகுதிக்கு நேற்று இளைஞர் ஒருவர் வந்தார். Read Morecrop-grazing-fence-police-stole-bike

பயிரை மேய்ந்தது வேலியாம்.. பைக்கை திருடியது போலீசாம்..

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஒரு வழக்கில் மதன் ராஜ் என்பவரது இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு கூடங்குளம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று அவை இரண்டும் திடீரென காணாமல் போனது. Read More


corporation-expropriates-land-family-struggles-over-water-tank-in-nellai

நிலத்தை அபகரித்து மாநகராட்சி : நெல்லையில் வாட்டர் டேங்க் மீதேறி குடும்பமே போராட்டம்

திருநெல்வேலி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (46). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வரும் இவருக்குச் சொந்தமான இடம் நெல்லை மாநகராட்சியின் 28 ஆவது வார்டு சேவியர்காலனி பகுதியில் உள்ளது. Read More


a-loving-couple-who-sold-their-baby-because-of-poverty

வறுமையின் காரணமாக குழந்தையை விற்ற காதல் தம்பதியர்

குழந்தையை வளர்க்க இயலாத வறுமையின் காரணமாக விற்பனை செய்த தாய் உள்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். Read More


selfie-on-top-of-a-train-engine-the-boy-who-died-in-nellai

ரயில் எஞ்ஜின் மேல் செல்ஃபி: நெல்லையில் உயிரிழந்த சிறுவன்

திருநெல்வேலியில் ரயில் எஞ்ஜின் மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். Read More


nellai-smart-city-plan-to-uproot-120-trees-and-plant-elsewhere

நெல்லை ஸ்மார்ட் சிட்டி : 120 மரங்களை வேருடன் பிடுங்கி வேறிடத்தில் நட திட்டம்

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 120 மரங்களை வேருடன் பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நடும் பணிகள் துவங்கியது.மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. Read More