Jul 12, 2018, 22:15 PM IST
a young boy of erode submitted a bag full of money to the police Read More
Jul 12, 2018, 20:45 PM IST
சென்னை முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடையும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். Read More
Jul 12, 2018, 16:33 PM IST
நடத்துனர் இல்லா பேருந்து சேவைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 12, 2018, 14:37 PM IST
யானை வழித்தடங்களில் உள்ள சுமார் 400 விடுதிகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 11, 2018, 21:37 PM IST
இதனால் கோபம் அடைந்த அப்பகுதி விவசாயிகள் திடீரென 8 மணல் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Jul 11, 2018, 20:15 PM IST
ஃபேஸ்புக் கூகுள் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் போலி கணக்குகள் மற்றும் தவறான தகவல்களை பரப்பும் பயனர் கணக்குகளை அகற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. Read More
Jul 11, 2018, 13:46 PM IST
அரசு பள்ளியில் படிக்கும் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Jul 11, 2018, 12:36 PM IST
வீட்டுப் பாடம் கொடுக்க தடை விதித்து 2 வாரத்தில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ உத்தரவாதம் அளித்துள்ளது. Read More
Jul 10, 2018, 21:00 PM IST
3 மாதங்களில் உடற்பயிற்சி செய்து தொப்பையை குறைக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. Read More
Jul 10, 2018, 17:05 PM IST
நோயலுக்கு வழங்கவேண்டிய சம்பளம் பாக்கிஇல்லாமல் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டது. Read More