Mar 12, 2021, 23:54 PM IST
Lightning killed one and injured three, caught on camera in gurgaon area Read More
Jan 13, 2020, 22:14 PM IST
தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ. வில்சனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். Read More
Mar 14, 2019, 08:18 AM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி, வரும் 29ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. Read More
Mar 13, 2019, 09:59 AM IST
பொள்ளாச்சி என்றலே தென்னைகள் நினைவுக்கு வந்த நிலை மாறி, பாலியல் சம்பவத்தால் தங்களது ஊரின் பெயர் கெட்டுவிட்டதே என்று, ஊர்வாசிகள் வேதனையுடன் கண்ணீர் வடிக்கின்றனர். Read More
Mar 13, 2019, 08:28 AM IST
பழநிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த கார், பொள்ளாச்சி அருகே நள்ளிரவில், கால்வாயில் கவிழ்ந்த விபத்தில், ஆறு பேர் உயிரிழந்தனர். Read More
Mar 10, 2019, 09:34 AM IST
பருவமழை காலத்தில் இந்தியாவில் 47 சதவீத இடங்களில் மழை பொய்த்து போனதால், வரும் கோடையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் வறட்சி காத்திருப்பதாக, ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். Read More
Mar 8, 2019, 06:56 AM IST
டிஜிட்டல் வாசகர்களுக்கு ப்ளூ சட்டை மாறன் பற்றி தெரியாமலிருக்க வாய்ப்பில்லை .உண்மையான திரைப்பட விமர்சனத்தை மக்களின் எளிய மொழி நடையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் என்றும் தமிழ் டாக்கீஸ் குழுவினர் தவறியதில்லை . Read More
Feb 2, 2019, 15:52 PM IST
வனத்துறையினர், பொதுமக்களின் விடாத விரட்டலால்,குடிக்க தண்ணியின்றி, உணவின்றி ஓடிக்கொண்டே....இருந்த சின்னத்தம்பி யானை சோர்ந்து மழுங்கி விழுந்தான். Read More
Feb 1, 2019, 12:24 PM IST
பெங்களூருவில் மிராஜ் போர் விமானம் விழுந்து தீப்பிடித்தது - விமானிகள் 2 பேரும் உயிரிழந்த சோகம்! Read More
Jan 29, 2019, 09:06 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பிறந்த நாளை (ஜனவரி 30) முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் தென்மாவட்டங்களில் திமுகவின் உட்கட்சி பிரச்சனைகளையும் தொண்டர்களின் குமுறல்களையும் வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர்களை அச்சடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளன. Read More