Nov 13, 2018, 03:24 AM IST
ஆர்.ஆர்.ஆர் என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்ட படத்தை சிரஞ்சீவி கிளாப் அடித்து துவங்கி வைத்தார். Read More
Oct 29, 2018, 14:02 PM IST
புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் தனது வயலை சீர் செய்து, நாற்று நடும் பணியில் ஈடுபட்டதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். Read More
Oct 26, 2018, 02:55 AM IST
தங்கள் பகுதியில் மதுக்கடை அமைக்கப்படக்கூடாதென பரமன்குறிச்சி கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து திருச்செந்தூர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். Read More
Sep 25, 2018, 20:35 PM IST
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்த சர்ப்ரைஸ் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Aug 29, 2018, 05:20 AM IST
சிங்கப்பூரில் பணியாற்றி வந்த ஒருவர் முகநூலில் போட்ட பதிவு அவரது வேலைக்கு வேட்டு வைத்துள்ளது.  Read More
Aug 24, 2018, 09:32 AM IST
சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் அதிருப்தி பேச்சால், சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. Read More
Aug 12, 2018, 16:11 PM IST
அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலம் சியாட்டிலில் உள்ள டாகோமா விமான நிலையத்தில் விமானத்தை திருடிச் சென்றவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். Read More
Aug 9, 2018, 20:35 PM IST
அமெரிக்காவில் வீட்டின் முன்பு தவறான செய்கையுடன் வந்தவனை பாட்டி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். Read More
Aug 9, 2018, 16:49 PM IST
ஸ்டெர்லைட் ஆலை திறப்பு தொடர்பான வேதாந்தா நிறுவனத்தில் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது. Read More
Aug 1, 2018, 10:01 AM IST
அமெரிக்காவில் விசா நீட்டிப்பு மற்றும் விசா மாற்றம் மறுக்கப்பட்டோர், ஐ-94 என்னும் வருகை மற்றும் புறப்படல் விண்ணப்பத்தில் அனுமதிக்கப்பட்ட நாட்கள் நிறைவுற்றோருக்கு முன்னிலையாகும் அறிவிக்கை அனுப்பப்பட வேண்டும் என்ற கொள்கை மாற்றம் நடைமுறைக்கு வருவது தாமதமாகிறது. Read More