Jul 17, 2018, 23:21 PM IST
மாற்றுத்திறனாளி சிறுமியை 7 மாதங்களாக வன்கொடுமை செய்த 26 கொடியவர்கள் வாழ தகுதியற்றவர்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jul 17, 2018, 09:40 AM IST
300 முதலைகளை வெட்டி சாய்த்த கிராம மக்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 16, 2018, 20:44 PM IST
சென்னையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்த் உருவ படத்திற்கு அதிமுக எம்.எல்.ஏ அஞ்சலி செலுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 16, 2018, 17:24 PM IST
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் தேதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Jul 15, 2018, 23:36 PM IST
குடியேற்ற துறை அதிகாரிகள் போல பேசி, அபுதாபியில் (Abu Dhabi) வசிக்கும் இந்தியப் பெண்ணிடம் 1,800 தினார்கள் (ஏறத்தாழ ரூ.33,000) மோசடி செய்யப்பட்டுள்ளது. Read More
Jul 15, 2018, 20:53 PM IST
2022ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் நாடு என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 14, 2018, 09:00 AM IST
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவியை ஏதேனும் காரணம் காட்டி மறுக்கக் கூடாது என்று பாகம நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். Read More
Jul 13, 2018, 22:08 PM IST
சட்டவிரோத பேனர்களை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் காகித அளவிலேயே இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. Read More
Jul 13, 2018, 18:13 PM IST
இந்திய ரூபாயின் மதிப்புபடி ஒரு நபருக்கு ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் கட்டணம் வசூலிக்கப்படும்.. Read More
Jul 13, 2018, 11:15 AM IST
குரங்கணி தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அதுல்ய மிஸ்ரா சமர்ப்பித்தார். Read More