Oct 5, 2019, 12:21 PM IST
சென்னையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Sep 30, 2019, 13:20 PM IST
ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த மாணவர்களை எழுந்து நின்று கைதட்டி, பெற்றோர், ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துமாறு கூறினார். இதை ஏற்று அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். Read More
Sep 30, 2019, 11:48 AM IST
அமெரிக்காவில் நான் பேசும் போது, உலகில் தொன்மையான மொழி தமிழ் மொழி என்றேன். இப்போது அமெரிக்க ஊடகங்களில் இது பற்றித்தான் விவாதிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். Read More
Sep 30, 2019, 11:40 AM IST
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கவர்னர், முதல்வர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். Read More
Sep 24, 2019, 17:33 PM IST
ரஜினியின் தர்பார் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. பொங்கல் பண்டிகைக்கு பின்னர், மதுரையில் மாபெரும் கூட்டத்தை கூட்டி தனது கட்சியின் பெயரை அறிவிக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். Read More
Sep 24, 2019, 16:58 PM IST
பிகில் படத்தில் நடிகர் விஜய் கையில் கத்தி வைத்திருப்பது குறித்து விமர்சனம் செய்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக விஜய் ரசிகர்கள் சீற்றம் அடைந்துள்ளனர். Read More
Sep 24, 2019, 13:28 PM IST
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Read More
Sep 24, 2019, 13:15 PM IST
பிகில் இசை வெளியீட்டு விழா நடத்த எந்த அடிப்படையில் அனுமதி கொடுத்தீர்கள் என தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு உயர் கல்வித் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Sep 20, 2019, 15:15 PM IST
வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீதும், அவரது சகோதரர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More
Sep 19, 2019, 14:10 PM IST
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அக்கட்சியின் பொதுக்குழு அடுத்த மாதம் 6ம் தேதி சென்னையில் கூடுகிறது. Read More