Dec 19, 2019, 13:13 PM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று தனது 98வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். Read More
Dec 18, 2019, 12:57 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்னையில் வரும் 23ம் தேதி திமுக கூட்டணி சார்பில் மிகப் பெரிய பேரணி நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
Dec 17, 2019, 14:11 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்திருப்பது தமிழினத்திற்கு செய்த துரோகமாகும் என்று கமல் கருத்து கூறியுள்ளார். Read More
Dec 16, 2019, 07:18 AM IST
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. Read More
Dec 14, 2019, 13:35 PM IST
சென்னையில் மழை பெய்து வருவதால், சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. Read More
Dec 13, 2019, 12:24 PM IST
சென்னை மாநகராட்சியில் எம்.சாண்ட் பயன்படுத்தப்பட்டிருப்பதில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Dec 13, 2019, 11:04 AM IST
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக ஒரே வாரத்தில் 35 ஆயிரம் வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். Read More
Dec 11, 2019, 14:06 PM IST
நெஞ்சில் உரமுமின்றி என்று தொடங்கும் பாரதியார் பாடல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பொருந்தும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். Read More
Dec 11, 2019, 13:37 PM IST
உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் கூறினார். Read More
Dec 7, 2019, 09:36 AM IST
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200, பெரிய வெங்காயம்(பல்லாரி) ரூ.180 வரை உயர்ந்துள்ளது. Read More