Dec 13, 2019, 12:24 PM IST
சென்னை மாநகராட்சியில் எம்.சாண்ட் பயன்படுத்தப்பட்டிருப்பதில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Dec 13, 2019, 11:04 AM IST
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக ஒரே வாரத்தில் 35 ஆயிரம் வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். Read More
Dec 11, 2019, 14:06 PM IST
நெஞ்சில் உரமுமின்றி என்று தொடங்கும் பாரதியார் பாடல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பொருந்தும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். Read More
Dec 11, 2019, 13:37 PM IST
உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் கூறினார். Read More
Dec 7, 2019, 09:36 AM IST
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200, பெரிய வெங்காயம்(பல்லாரி) ரூ.180 வரை உயர்ந்துள்ளது. Read More
Nov 16, 2019, 09:33 AM IST
ஐ.ஐ.டி மாணவி மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதை அவரது பெற்றோர்கள் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Nov 13, 2019, 22:49 PM IST
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.2081 கோடி பாக்கியை ரூ.250 கோடியாக குறைத்து அதிமுக அரசு பெரிய ஊழலில் ஈடுபடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். Read More
Oct 31, 2019, 10:00 AM IST
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். Read More
Oct 22, 2019, 12:42 PM IST
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று(அக்.22) முதல் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 21, 2019, 09:44 AM IST
தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. Read More