Oct 19, 2020, 15:22 PM IST
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை துவங்க தாமதமாகும் . , அடுத்த 48 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகத் துவங்க வாய்ப்பு உள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 18, 2020, 21:42 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் அறிவியல் சார்ந்த தொழில் ஆராய்ச்சி கழகத்தில் திட்ட உதவியாளர் போன்ற வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Oct 10, 2020, 18:47 PM IST
சென்னை சில மெட்ரோ ரயில் நிலையங்கள் பெயர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளன அரசு இதற்கு முறையான அனுமதி அளித்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது 3 ஆயிரத்து 770 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. Read More
Oct 5, 2020, 09:05 AM IST
சென்னையில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. நேற்று மட்டுமே 1348 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, சேலம் உள்பட 10 மாவட்டங்களில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். Read More
Oct 1, 2020, 15:25 PM IST
சென்னை தியாகராயநகரில் கொரோனா நோயாளிகளை கட்டிப்போட்ட கொள்ளையர்கள், 250 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். Read More
Sep 29, 2020, 09:03 AM IST
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1283 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் அதிகமாகப் பரவி வருகிறது. Read More
Sep 28, 2020, 16:08 PM IST
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனை சென்னையில் தொடங்கியது. Read More
Sep 20, 2020, 12:36 PM IST
கடன் தருகிறோம் என்று பலருக்கு போன் செய்து அவர்களது வங்கி கணக்கு விவரங்களை வாங்கி பணத்தை மோசடி செய்த கும்பலை சிறப்புப் படையினர் கைது செய்துள்ளனர். Read More
Sep 14, 2020, 19:41 PM IST
ஒவ்வொரு ஆண்டும் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய நிதி அளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் Read More
Sep 13, 2020, 16:22 PM IST
சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான மருத்துவ நுழைவு தகுதி தேர்வு (நீட்) எழுதுவதற்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை (பிபிஇ) அணிந்து ஒரு மாணவி வந்தார். Read More