Nov 8, 2018, 10:43 AM IST
சென்னை மயிலப்பூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் பாலத்தடியில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது, இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Nov 8, 2018, 10:13 AM IST
ஜிம்பாப்வே நாட்டில் எதிரெதிரே வந்த பேருந்துகள் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 47 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 5, 2018, 13:37 PM IST
தூத்துக்குடியில் தனது மனைவியின் கள்ளக்காதலனை சப் இன்ஸ்பெக்டர் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Nov 5, 2018, 11:45 AM IST
மாணவியிடம் பள்ளியில் பணி புரியும் இந்தி ஆசிரியர் அடிக்கடி பாலியல் வன்முறை செய்ய முயற்சி செய்துள்ளார் Read More
Nov 5, 2018, 08:16 AM IST
மர்மமான முறையில் 3வயது பெண் குழந்தை ஷாலினி கடந்த அக்டோபர் 26ம் தேதி கழுத்தறுபட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் மந்திரவாதி கைது. Read More
Nov 4, 2018, 23:53 PM IST
பீகார் மாநிலத்தின் தனாப்பூர் நிலையம் அருகே இன்று மாலை ஜன் சதாரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. Read More
Nov 2, 2018, 22:40 PM IST
ரத்தம் சொட்ட சொட்ட அலறியப்படி சாலையிலேயே விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீஸ் வசந்தப்பிரியாவின் உடலை மீட்டனர் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான அவரது மாமா மகன் நதகுமாரை போலீசார் கைது செய்துள்ளார். Read More
Nov 2, 2018, 08:17 AM IST
பாரதீய ஜனதா கட்சியின் ஜம்மு காஷ்மீர் மாநில செயலாளராக இருந்த அனில் பாரிஹர், வியாழன் அன்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். Read More
Oct 30, 2018, 20:43 PM IST
விருதுநகர் மாவட்டத்தில்குடும்பம் நடத்துவதற்கு இடையூறாக இருந்த பச்சிளம் குழந்தையை பெற்றோர்களே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Oct 30, 2018, 09:47 AM IST
பீஹார் மாநிலத்தில் விடுதி மாணவர்களை கொடுமைப்படுத்தி தவறான உறவு கொள்ள வற்புறுத்தியதற்காக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More