Oct 20, 2018, 10:23 AM IST
மோட்டார் சைக்கில் தகராறில் கல்லூரி மாணவர் ஒருவர் அவரின் வீட்டின் எதிரே கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள் Read More
Oct 20, 2018, 09:46 AM IST
தென் ஆப்பிரிக்காவில் டயர் வெடித்த லாரி ஒன்று தாறுமாறாக ஓடி எதிரே சென்ற வாகனங்கள் மீது மோடி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 27 பேர் பலியாகி உள்ளனர். Read More
Oct 17, 2018, 17:53 PM IST
ஆந்திரா மாநிலம் கர்னூரில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென லாரி ஏறி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 17, 2018, 09:59 AM IST
மும்பையை சேர்ந்த மாடல் அழகி மான்சி தீட்சித் சில திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஐதராபாத்-ஐ சேர்ந்த முகமது சயீத் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சயீத் மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். Read More
Oct 16, 2018, 09:42 AM IST
பாலியல் உறவு கொள்ளச் சொல்லி பெண் ஒருவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் மனம் வெறுத்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். Read More
Oct 15, 2018, 17:58 PM IST
மஹாராஷ்டிர மாநில ஔரங்கபாத்தில் வாட்ஸ் அப் குரூப்பில் போடப்பட்ட பதிவினால் கோபமடைந்த கும்பல் ஒன்று ஒருவரை வெட்டிக் கொன்றது. Read More
Oct 15, 2018, 13:05 PM IST
பள்ளி முதல்வரை அடித்துக் கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த ஒருவனை பின்னர் போலீசார் கைது செய்தனர் Read More
Oct 12, 2018, 19:49 PM IST
சாம்பார் ருசியாக இல்லை என்று கணவன் கூறி தகராறு செய்ததால், வேதனையில் தனது இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 12, 2018, 17:44 PM IST
கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணின் அனுமதியின்றி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 12, 2018, 08:44 AM IST
ஆந்திராவில், தனது 4 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் செய்து சீரழித்த சம்பவம் முகம் சுழிக்க வைத்துள்ளது. Read More