Sep 21, 2018, 19:24 PM IST
பள்ளி பேருந்தில் பயணம் செய்யும் குழந்தை நடந்துனரால் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியிருக்கிறது Read More
Sep 21, 2018, 02:22 AM IST
அமெரிக்காவில் மேரிலேண்ட்(Maryland) மாகாணத்தின் ஹாபோர்ட் கவுண்டியில்(Harford County) வியாழக்கிழமை காலை 11.45 மணியளவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது Read More
Sep 20, 2018, 09:05 AM IST
பீகார் மாநிலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் காவலாளியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு 5 சிறுவர்கள் தப்பியோடியம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 19, 2018, 20:00 PM IST
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவில் திருத்தம் செய்து 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 19, 2018, 19:43 PM IST
கடந்த 2005 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநதார் கோவிலில் அனந்த நடராஜ சிலையுட்பட 13 சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் காவல் துறை அதிகாரிகளுக்கு சம்மன் Read More
Sep 19, 2018, 16:08 PM IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டிலேயே 7 மாத கருவை கலைக்க முயன்றபோது கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் செவிலியரை காவல்துறையினர் கைது செய்தனர். Read More
Sep 17, 2018, 18:24 PM IST
உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் நகரில் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக காவல் அதிகாரி ஒருவர் கைகளில் தூக்கிச் சென்றுள்ளார். Read More
Sep 17, 2018, 14:54 PM IST
வேலூர் மாவட்டம் பெண்கள் சிறைக்குள் செல்போன் மறைத்து எடுத்து சென்ற பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 17, 2018, 09:09 AM IST
நடிகை நிலானி அளித்த புகாரால் மனம் உடைந்த காதலன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். Read More
Sep 16, 2018, 08:44 AM IST
மெக்சிகோவில் உள்ள சுற்றுலா தலத்தில் மர்ம நபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More