Sep 16, 2018, 07:55 AM IST
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மருத்துவரின் தவறான சிகிச்சையால் மாணவர் உயிரிழந்ததாகக் கூறி சடலத்துடுன் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். Read More
Sep 16, 2018, 07:35 AM IST
சென்னை ஆலந்தூர் அருகே போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் தவித்ததால் கண்பார்வையற்ற மகனை பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த அவலம் அரங்கேறி உள்ளது. Read More
Sep 15, 2018, 18:40 PM IST
சென்னை போரூரை அடுத்துள்ள காட்டுப்பாக்கம் விஜயலஷ்மி நகரில் இளைஞர்கள் இருவரை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். Read More
Sep 15, 2018, 09:02 AM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர். Read More
Sep 14, 2018, 22:43 PM IST
சென்னையில் பிரபல தனியார் உணவகத்தில் தடைசெய்யப்பட்ட ஹூக்கா போதைப்பொருளை பயன்படுத்தியது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Sep 13, 2018, 12:15 PM IST
அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கு எதிராக சென்னை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. Read More
Sep 12, 2018, 17:34 PM IST
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். Read More
Sep 11, 2018, 09:55 AM IST
திருச்சி அருகே நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில் 100 சவரன் வரதட்சணை நகை கேட்டு, ஆசிரியை திருமணத்தை நிறுத்திய தனியார் ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். Read More
Sep 11, 2018, 08:23 AM IST
கர்நாடக மாநிலத்தில் மனைவியின் தலையை கணவனே வெட்டி கொண்டுவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 10, 2018, 08:22 AM IST
பாரிசில் மர்ம நபர் ஒருவர் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். Read More