Oct 12, 2018, 07:56 AM IST
பப்ஜி என்ற செல்போன் கேம்மால், வாலிபர் ஒருவர் பெற்றோர் மற்றும் சகோதரியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 10, 2018, 08:27 AM IST
விழுப்புரம் அருகே காதலியை சுட்டுக்கொன்ற காவலர், தானும் தற்கொலை செய்து கொண்டார். Read More
Oct 9, 2018, 06:44 AM IST
பீகார் மாநிலத்தில் பாஜக தலைவர் கங்கோத்ரி பிரசாத்தின் மகனை அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 8, 2018, 07:15 AM IST
சென்னையில் பிறந்து 2 மாதமே ஆன குழந்தையை கொலை செய்து ஏரியில் வீசிவிட்டு, காணவில்லை என்று நாடகமாடிய கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 7, 2018, 09:24 AM IST
கும்பகோணம் துணை மின் நிலையத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Read More
Oct 6, 2018, 22:44 PM IST
ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த மினி பஸ் பள்ளித்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Oct 3, 2018, 10:23 AM IST
கோவையில் பாஜக உறுப்பினரை மதுபாட்டிலை உடைத்து குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள அக்கட்சியின் இளைஞரணி நிர்வாகி கைது. Read More
Oct 3, 2018, 10:09 AM IST
கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. Read More
Oct 2, 2018, 16:57 PM IST
13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க கோரிய வழக்கில், சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை அளிக்க பெரம்பலூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 2, 2018, 13:04 PM IST
விவசாயிகளை விரட்ட போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீச்சி அடித்தும் கலைக்க முயன்றனர். Read More