Oct 2, 2018, 10:07 AM IST
கிண்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கார் உதிரிபாக குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது. Read More
Oct 1, 2018, 13:04 PM IST
இரு மாணவர்களுக்கும் ஏற்பட்ட காதல் போட்டி காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது Read More
Sep 30, 2018, 17:22 PM IST
பாலியல் வன்கொடுமை செய்ததாக பேஸ்புக்கில் பொய் புகார் கூறிய எகிப்து பெண்ணுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. Read More
Sep 30, 2018, 08:59 AM IST
திருச்சி, சமயபுரம் அருகே, லாரி மீது கார் வேகமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 29, 2018, 09:23 AM IST
Man Rams Jaguar On Divider After Peeping Out To Spit Gutkha Read More
Sep 28, 2018, 00:14 AM IST
மாலி நாட்டில வெடிகுண்டு வெடித்து ஏற்பட்ட விபத்தில் ராணுவ வீரர்களுடன் பொது மக்கள் ஒருவர் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 27, 2018, 18:39 PM IST
கர்நாடகாவில் கலப்பு திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினரை 13 ஆண்டுகள் பிறகு கழித்து அடித்து கொன்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 27, 2018, 17:20 PM IST
இணையதளம் மூலம் போலி பல்கலைக்கழகப் பட்டங்களை விற்று முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் பாகிஸ்தான் மென்பொருள் நிறுவன தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் ஜூலை மாதத்திலிருந்து தலைமறைவாக இருந்த அவர், பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினரால் பிடிக்கப்பட்டுள்ளார். Read More
Sep 27, 2018, 15:37 PM IST
திருவள்ளூர் அருகே வீட்டில் இருந்த செங்கல்சூளை உரிமையாளரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். அதை தொடர்ந்து கொலையாளிகளின் உறவினர்கள் வீடு மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. Read More
Sep 26, 2018, 16:23 PM IST
தெலங்கானாவில் பொதுமக்கள் முன்னிலையில், வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More