Oct 29, 2018, 11:41 AM IST
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வீட்டிற்குள் புகுந்து பெண் கழுத்தறுத்துக் கொலை Read More
Oct 29, 2018, 09:36 AM IST
மகாராஷ்டிரா மாநிலம் கின்ஹகட் கோட்டை அருகே செல்பி எடுக்க முயன்றபோது தவறி பள்ளத்தாக்கில் விழுந்த நபர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். Read More
Oct 27, 2018, 12:19 PM IST
வாங்கிய 40 லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தர இயலாததால் கடன் கொடுத்த நண்பரை கொன்றவர், பிறகு தம் மனைவியையும் கொலை செய்துள்ளார். Read More
Oct 26, 2018, 09:24 AM IST
பஞ்சாபில், நகைக்கடை ஒன்றில் போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து சுமார் 8 சவரன் தங்கம் வாங்கி சென்ற பலே ஜோடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். Read More
Oct 25, 2018, 18:32 PM IST
சென்னை மடிப்பாக்கத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரின் வீட்டு முகவரியை காவல்துறையினர் முகநூல் மூலம் கண்டுபிடித்துள்ளனர். Read More
Oct 25, 2018, 06:54 AM IST
சென்னை செல்லும் பேருந்தில் கைப்பையை களவாட முயன்ற திருடனை பெண் ஒருவர் போராடி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ள நிகழ்வு வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 22, 2018, 22:18 PM IST
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இண்டியானாபொலிஸ் நகரத்தில் தனது மூன்று குழந்தைகளுக்குமான தந்தையை தாய் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 22, 2018, 19:44 PM IST
ஒடிசா மாநிலத்தில் 60 வயது முதியவரை 'சுந்தரி' கொன்றதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். Read More
Oct 22, 2018, 08:03 AM IST
பாகிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் பேருந்துகள் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் சிக்கி இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர். Read More
Oct 20, 2018, 14:10 PM IST
சென்னை மந்தைவெளி பேருந்து பணிமனை அருகே இளைஞர் ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More