Sep 26, 2018, 11:36 AM IST
டெல்லியில் காதலி வேறு ஒரு நபருடன் பேசி வந்ததால் ஆத்திரமடைந்த காதலன் அந்த பெண்ணை துண்டுதுண்டாக வெட்டிக் கொலை Read More
Sep 25, 2018, 21:41 PM IST
உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞருடன் பழகிய இளம்பெண்ணை போலீஸ் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. Read More
Sep 25, 2018, 16:27 PM IST
சென்னை அருகே சொத்துக்காக பெற்றத் தாயை அடித்துக் கொலை செய்த மகன் கைது Read More
Sep 24, 2018, 22:39 PM IST
சென்னை மயிலாப்பூர் அருகே உளவுத்துறை அதிகாரிகள் போல் நடித்து ஆட்டோவில் முதியவரை கடத்தி சென்று மர்ம நபர்கள்கள் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றனர். Read More
Sep 24, 2018, 12:46 PM IST
5 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வாங்கிய குஜராத் தொழிலதிபர் மாயம்..? Read More
Sep 24, 2018, 11:54 AM IST
கரூரில் செல்போனை திருடியதாக 15 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Sep 23, 2018, 11:26 AM IST
பத்திரிக்கையாளர்கள் மீதான தொடர் தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது Read More
Sep 22, 2018, 20:03 PM IST
கடந்த வாரம் டெல்லியை சேர்ந்த துப்புரவு தொழிலாளி அனில் (வயது 37), பாதாள சாக்கடைக்குள் இறங்கும்போது தவறி விழுந்து பலியானார். இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு 20 அடி சாக்கடைக்குள் இறங்க முயற்சித்தபோது, கயிறு அறுந்ததில் அவர் கீழே விழுந்தார். Read More
Sep 22, 2018, 17:46 PM IST
இமாச்சல பிரதேசத்தில் ஜீப் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 21, 2018, 20:41 PM IST
சென்னை சிட்லபாக்கம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். Read More