Feb 3, 2020, 20:16 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யவும், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை நிறுத்துவது குறித்தும் விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது. Read More
Feb 3, 2020, 11:06 AM IST
இந்துத்துவா கொள்கைக்கு ஒட்டுமொத்தமாக உரிமை கொண்டாட பாஜக நினைப்பதும், அவர்கள் சொல்வது மட்டுமே உண்மை என்று நினைப்பதும் நகைப்புக்குரியது என்று உத்தவ் தாக்கரே கூறினார். Read More
Feb 1, 2020, 17:39 PM IST
ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள சேவை கிடைப்பதற்கு ஆப்டிகல் பைபர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 1, 2020, 17:37 PM IST
சென்னை - பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். Read More
Feb 1, 2020, 17:35 PM IST
இந்த ஆண்டு விவசாயக் கடன்களுக்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். Read More
Feb 1, 2020, 17:33 PM IST
விவசாயிகளின் விளைபொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு கிஷான் ரெயில் என்ற பெயரில் தனிரயில் விடப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 1, 2020, 17:31 PM IST
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வரி செலுத்துவோர் பட்டியலில் 16 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர் என்று பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். Read More
Feb 1, 2020, 10:55 AM IST
நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். Read More
Jan 31, 2020, 13:33 PM IST
ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டவருக்கு யார் பணம் கொடுத்தது? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Jan 31, 2020, 13:24 PM IST
ஜமியா பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தில் புகுந்த மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் காயமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவர் இன்று(ஜன.31) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். Read More