Jan 29, 2020, 15:32 PM IST
பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று காலை டெல்லியில் பாஜக பொதுச் செயலாளர் அருண்சிங் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார். அவருடன் அவரது சகோதரி சந்திரான்ஷுவும் பாஜகவில் இணைந்தார். Read More
Jan 29, 2020, 15:21 PM IST
கேரள சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றும் போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாநில அரசின் கருத்தை வாசித்தார். மேலும், அதில் தனது எதிர்ப்பையும் பதிவு செய்தார். அதே சமயம், அவருக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். Read More
Jan 29, 2020, 15:18 PM IST
தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆர்) தயாரிப்பு பணியை காங்கிரஸ் ஆட்சி காலத்து முறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 29, 2020, 15:16 PM IST
டெல்லி இளம்பெண் பலாத்கார வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. Read More
Jan 29, 2020, 09:59 AM IST
நிர்பயா வழக்கு, சுப்ரீம் கோர்ட், முகேஷ் கருணைமனு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் Read More
Jan 28, 2020, 13:39 PM IST
ஒழுக்கமான இளைஞர்கள் மூலமாகவே நாடு பலமானதாக இருக்கும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். Read More
Jan 28, 2020, 12:52 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக எம்.பி. ஒருவர், அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்கள் சகோதரிகளை பலாத்காரம் செய்வார்கள் என்று பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read More
Jan 28, 2020, 12:49 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Jan 28, 2020, 12:46 PM IST
தெற்கு மும்பையில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிரான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பாலிவுட் நடிகை பூஜாபட் கலந்து கொண்டார். Read More
Jan 28, 2020, 10:48 AM IST
ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More