Nov 1, 2018, 14:41 PM IST
உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து இந்தியாவில் விரைவில் வாட்ஸ்ஆப் நிறுவனம் ஒரு தலைமை அதிகாரியை நியக்க உள்ளது. Read More
Nov 1, 2018, 12:46 PM IST
பூக்கள் இந்திய கலாச்சரத்திலும் பராம்பரியத்திலும் இணைந்துள்ளது. ஒரு மனிதன் பிறப்பு இறப்பு காதல் வாழ்கையிலும் பூக்கள் பெரும் பங்கு வகின்றது. Read More
Nov 1, 2018, 11:59 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசு கண்டிப்பாக தோல்வியை தழும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். Read More
Nov 1, 2018, 07:44 AM IST
அஞ்சல் துறையில் நிரப்பட உள்ள Postman/mailguard பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More
Oct 31, 2018, 21:55 PM IST
ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் அரசுகள் தலையிடுவது பேரழிவை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். Read More
Oct 31, 2018, 20:59 PM IST
புதுசேரி மாவட்டத்தில் தீபாவளிக்கு மக்களுக்கு என்ன வழங்கலாம் என்று பலமுறை ஆலோசித்தப் பின்னர் கடைசியாக அம்மாவட்ட அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது Read More
Oct 31, 2018, 17:01 PM IST
மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஒருவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அக்கட்சியில் இணைந்துள்ளனர். Read More
Oct 31, 2018, 15:17 PM IST
திருமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த நாளை முதல் தடை விதித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 31, 2018, 14:29 PM IST
டிஜிட்டல் இந்தியா என்று பெருமிதம் பெற்றுக் கொள்ளும் பாஜகவினர் ஆன்லைன்யில் மொழிப்பெயர்ப்பு செய்து இருந்தால் கூட ஒற்றுமையின் சிலை என வந்திருக்கும் Read More
Oct 31, 2018, 12:53 PM IST
காவல்துறையினருடன் செய்தியாளர்களும் சென்றபோது, திடீரென மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஆரம்பித்தது. ஏறக்குறைய 100 நக்ஸலைட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் Read More