Nov 3, 2018, 08:47 AM IST
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி உள்பட ஐந்து தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் தொடங்கியது. Read More
Nov 2, 2018, 21:53 PM IST
பிரதமர் மோடி ரூபே கார்டை பிரபலப்படுத்தி வருவதால் அமெரிக்காவின் மாஸ்டர் கார்ட் உபயோகம் குறையத்தொடங்கியது, இதனால் எரிச்சலடைந்த மாஸ்டர்கார்ட் நிறுவனம், டிரம்மிடம் புகார் அளித்துள்ளது. Read More
Nov 2, 2018, 20:55 PM IST
2019ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். Read More
Nov 2, 2018, 19:44 PM IST
இரண்டாவது முறையாக மோடி பிரதமரானால் தங்களது எதிர்காலம் சிறப்பாக என 65 சதவீத மக்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர் Read More
Nov 2, 2018, 12:56 PM IST
குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பயிற்சி வழங்கியதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். Read More
Nov 2, 2018, 11:41 AM IST
தலைநகர் டெல்லியில் சாலையோரம் வீசப்பட்டிருந்த பச்சிளங்குழந்தையை போக்குவரத்து காவலர்கள் மீட்டுள்ளனர். Read More
Nov 2, 2018, 08:17 AM IST
பாரதீய ஜனதா கட்சியின் ஜம்மு காஷ்மீர் மாநில செயலாளராக இருந்த அனில் பாரிஹர், வியாழன் அன்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். Read More
Nov 2, 2018, 08:05 AM IST
தம்மை கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்று டுவிட்டரில் பதிவிட்ட மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் சட்டப் பூர்வமான அறிவிக்கை அனுப்பியுள்ளார். Read More
Nov 2, 2018, 07:20 AM IST
தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More
Nov 1, 2018, 22:08 PM IST
மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை கிடு கிடுவென உயர்ந்து ரூ.62.50க்கு விற்பனையானது. Read More