Nov 13, 2018, 12:41 PM IST
கஜா புயலின் வேகம் சற்று குறைந்துள்ளதால், ஆந்திரா மாநிலத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை திரும்பப் பெற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Nov 13, 2018, 11:28 AM IST
ஆதி தமிழர்களான நாகர்கள் வாழ்ந்த பூமி என்கிறது கட்ச் பிராந்தியத்தின் வரலாறு. Read More
Nov 13, 2018, 11:05 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு புதிய பிரளயத்தை கிளப்பியிருக்கிறது. ஐயப்பன் கோவிலுக்கு உரிமையானவர்கள் நாங்களே; எங்களிடம் இருந்து பந்தள ராஜாக்கள் கைப்பற்றிக் கொண்டனர் என ஆதிவாசி கோத்ரா மகாசபையின் ஜி.கே.ஜானு வலியுறுத்தியிருந்தார். Read More
Nov 13, 2018, 11:00 AM IST
தங்களது துபாய் நெட்வொர்க்கை பொதுவெளியில் சிபிஐ பகிரங்கப்படுத்திவிட்டதாக பிரதமர் மோடியிடம் ‘ரா’ அமைப்பின் தலைவர் அனில் குமார் தஸ்மானா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Nov 13, 2018, 08:49 AM IST
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கலாம் என்று தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 48 மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. Read More
Nov 12, 2018, 09:12 AM IST
சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 18 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புகளுக்கிடையே இன்று காலை தொடங்கியது. Read More
Nov 12, 2018, 08:28 AM IST
புற்றுநோய் காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். Read More
Nov 11, 2018, 14:04 PM IST
புற்றுநோயால் இறந்த தனது மனைவிக்கு மினி தாஜ்மகால் கட்டியவர் திடீரென விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. Read More
Nov 11, 2018, 12:04 PM IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் புகைப்பிடிப்பதை தட்டிக் கேட்ட கர்ப்பணியை கழுத்து நெரித்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Nov 10, 2018, 22:07 PM IST
அசாம் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More