Nov 6, 2018, 20:10 PM IST
மிசோராம் மாநில சட்டப்பேரவை தலைவரும் ஏழு முறை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவருமான ஹிப்ஹேய் பதவியிலிருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். Read More
Nov 6, 2018, 17:28 PM IST
ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம் என்று இரு மாநிலங்களாக பிரிந்த பின்பு ஆந்திராவுக்கு தனி உயர்நீதிமன்றம் அமைவதற்கான சூழல் எழுந்துள்ளது. Read More
Nov 6, 2018, 15:40 PM IST
கடந்த மாதம் சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. அன்று முதல் தற்போது வரை கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பதற்றம் பற்றிக்கொண்டுள்ளது. நேற்று முன்தினம் சித்திரை மாத நடை திறக்கப்பட்டு மூன்று நாட்கள் பூஜைகள் நடைபெறும் என அறிவிக்க பட்டது. Read More
Nov 6, 2018, 14:17 PM IST
2019ம் ஆண்டு முதல் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பொது விடுமுறை அல்ல என்று திரிபுரா அரசு அறிவித்துள்ளது. Read More
Nov 6, 2018, 09:28 AM IST
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் பிறந்தநாளை முன்னிட்டு, மணல் சிற்பம் வரைந்து வாழ்த்துகளை தெரிவித்தார் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். Read More
Nov 5, 2018, 22:25 PM IST
பண்டிகை என்றாலே ரொக்கம் உள்ளோர்க்கும் மகிழ்ச்சி வாசலும் திறக்கும்.. ஆனால், ஏழைமேணியின் புதுத்துணி ஆசையும் நொடிப் பொழுதே வாழும் ஈசலாய் இறக்கும்! Read More
Nov 5, 2018, 19:49 PM IST
கேதார கௌரி விரதம் சிவபெருமானை நோக்கி செய்யப்படும் விரதங்களில் ஒன்று,பொதுவாக பெண்கள் தனது கணவனுடன் இணைபிரியாது வாழவும், மணமாகத பெண்களாக இருந்தால் நல்ல கணவன் கிடைக்க வேண்டி விரதம் இருப்பார்கள். Read More
Nov 5, 2018, 17:25 PM IST
பண்டிகை நாட்களில் ஏற்படக்கூடிய தீ விபத்துக்கள் மற்றும் வெடிகளால் உருவாகும் புகையுடன் தொடர்புடைய உடல்நலக் குறைபாடுகளை கருத்தில் கொண்டு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ ஆலோசனை சேவைகள் இரவு பகல் எந்நேரமும் இடைவிடாமல் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது Read More
Nov 5, 2018, 11:45 AM IST
மாணவியிடம் பள்ளியில் பணி புரியும் இந்தி ஆசிரியர் அடிக்கடி பாலியல் வன்முறை செய்ய முயற்சி செய்துள்ளார் Read More
Nov 5, 2018, 11:09 AM IST
நவம்பர் 6ம் தேதி, செவ்வாய்க்கிழமை தீபாவளியன்று ரயில்வே முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More