Nov 9, 2018, 16:14 PM IST
பணமதிப்பிழப்பு செய்த மோடியை தண்டிக்க மக்கள் தயாராக உள்ளதாக சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் மனிஷா கயான்டே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். Read More
Nov 9, 2018, 14:05 PM IST
சத்தீஸ்கர் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸை கடுமையாக சாடினார். Read More
Nov 9, 2018, 09:56 AM IST
பாகிஸ்தானில் இருந்து, காஷ்மீர் வழியாக ஆப்பிள் பெட்டிகளில் மறைத்து வைத்து டெல்லிக்கு கடத்த முயன்ற சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் எனும் போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர். Read More
Nov 9, 2018, 07:55 AM IST
வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் மாசு, தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் மாசு போன்றவை ஒரு குழந்தையில் ஆட்டிசம் குறைபாடு அதிகமாவதற்கான வாய்ப்பினை 78 விழுக்காடு கூட்டுகிறது என்று ஓர் ஆய்வு கூறுகிறது. Read More
Nov 8, 2018, 17:00 PM IST
96 வயதில் 98 மதிப்பெண் பெற்ற மூதாட்டிக்கு கேரளா மாநில கல்வியமைச்சர் லேப்டாப் பரிசாக அளித்தார். Read More
Nov 8, 2018, 15:52 PM IST
தீபாவளி என்றாலே சந்தோஷம்தான் அதே சமயம் அங்காங்கே வெடி விபத்து என செய்திகளில் படிக்கும் போது ஜாக்கிரதையாக இருந்து இருக்களாமே என்று நினைக்கத் தோன்றும். Read More
Nov 8, 2018, 09:30 AM IST
டெல்லியில் குடிபோதையில் 18 வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். Read More
Nov 8, 2018, 07:55 AM IST
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி, பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். அப்போது புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. நடப்பிலிருந்த பணத்தில் 86 சதவீதம் ரூபாய் தாள்கள் மதிப்பை இழந்தன. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டு காலம் நிறைவடைந்துள்ளது. Read More
Nov 7, 2018, 09:18 AM IST
எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, டெல்லியின் முக்கிய அடையாளமாக கருதப்படும் சிக்னேச்சர் பாலம் திறக்கப்பட்டு வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. Read More
Nov 6, 2018, 20:26 PM IST
தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவரை கொன்ற புலியை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தடிகளால் தாக்கியும், டிராக்டரை ஏற்றியும் கொன்றனர். உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிறு (நவம்பர் 4) அன்று இது நிகழ்ந்தது. Read More