Aug 27, 2017, 15:51 PM IST
சாமியர் குர்மீத் சிங்குக்கு இசட் ப்ளஸ் கறுப்புப்பூனைப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் குர்மீத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Aug 27, 2017, 10:59 AM IST
பாலியல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சாமியார் குர்மீத்சிங்கின் சூட்கேஸை சுமந்து சென்ற ஹரியானா மாநில அரசு வழக்கறிஞர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். Read More
Aug 27, 2017, 10:30 AM IST
கோரக்பூர் குழந்தைகள் மரணம் தொடர்பாக டாக்டர் கஃபீல் கான் உள்ளிட்ட இரு டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். Read More
Aug 26, 2017, 15:09 PM IST
சாமியர் கும்ரீத் சிங்குக்கு சிறையில் ராஜ மரியாதை அளிக்கப்படுகிறது. Read More
Aug 26, 2017, 10:48 AM IST
பெண் சிஷ்யைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தேரா சச்சா அமைப்பின் தலைவர் கும்ரீத் ராம் ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். Read More
Jul 24, 2017, 15:50 PM IST
மக்களவை சபாநாயகர் ஸ்மித்ரா மகாஜன் மீது பேப்பர் வீசிய 6 காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். Read More
Jul 23, 2017, 12:40 PM IST
இந்தூரில் தக்காளி வாகனங்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read More
Jul 22, 2017, 11:21 AM IST
பாலிவுட் நடிகை சன்னி லியோன், அவரின் கணவர் டேனியல் வெப்பேர் லத்தூரைச் சேர்ந்த 21 மாதக் குழந்தையை தத்தெடுத்துள்ளனர். Read More
Jul 22, 2017, 11:24 AM IST
பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா தொடர்பான வீடியோ காட்சிகளை தாதாக்கள் தனியார் சேனல்களுக்கு ரூ.10 லட்சத்துககு விற்றிருப்பது தெரிய வந்துள்ளது. Read More
Jul 22, 2017, 11:15 AM IST
அனைவருக்கும் இலவச 4ஜி ஜியோ செல்போன் வழங்குவதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். Read More