Jan 15, 2021, 10:27 AM IST
பிரிஸ்பேனில் 4வது கிரிக்கெட் டெஸ்ட் இன்று தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் காயமடைந்த அஷ்வின், பும்ரா, ஜடேஜா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் ஆடவில்லை. தமிழக வீரர் நடராஜன் இன்று டெஸ்ட் போட்டியில் அரங்கேறி உள்ளார். Read More
Jan 14, 2021, 11:47 AM IST
முஷ்டாக் அலி டிராபிக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த மும்பையை கேரளா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கேரள அணியில் முகமது அசாருதீன் 37 பந்தில் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் 137 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். Read More
Jan 12, 2021, 21:07 PM IST
இந்நிலையில் பிரபல தமிழ் திரை நகைச்சுவை நடிகர் சதீஷ் வாழ்த்தியுள்ளார். Read More
Jan 12, 2021, 20:46 PM IST
பின்னர் அந்த முடிவுகளின் அடிப்படையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார் Read More
Jan 12, 2021, 11:45 AM IST
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காயமடைவது தொடர்கதையாகிறது. ரிஷப் பந்த், ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோருக்கு அடுத்தபடியாக பும்ராவும் காயமடைந்து இருப்பதால் அவரும் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகமே. Read More
Jan 12, 2021, 10:58 AM IST
ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 7 வருடங்களுக்குப் பின் நேற்று முதன் முதலாக முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் களமிறங்கினார். அவர் 1 விக்கெட்டை கைப்பற்றிய இந்தப் போட்டியில் புதுச்சேரியை கேரளா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. Read More
Jan 11, 2021, 20:53 PM IST
டைத்த கேப்பில் உள்ளே நின்ற ஆஸிதிரேலிய வீரர் ஷ்டிவ் ஸ்மித், தன் காலால் ரிஷப்பின் அடையாளத்தை மாற்றினார். Read More
Jan 11, 2021, 20:43 PM IST
போட்டியின் 2வது இன்னிங்ஸில் 128 பந்துகளுக்கு 39 ரன்கள் அஷ்வின் எடுத்தார். Read More
Jan 11, 2021, 14:29 PM IST
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட்டில் இந்தியா தோல்வியில் இருந்து தப்பியது. விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், புஜாரா மற்றும் அஷ்வின் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 7ம் தேதி தொடங்கியது. Read More
Jan 11, 2021, 10:51 AM IST
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவுக்கு வெற்றிபெற 41 ஓவர்களில் 127 ரன்கள் எடுக்க வேண்டும். இந்தியாவின் கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளன. தேநீர் இடைவேளையின் போது இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது. Read More