Oct 31, 2020, 15:29 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யத் திங்கட்கிழமை முதல் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி மலை அடிவாரத்தில் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் மையத்தில் உள்ள கவுண்டர்களில் இந்த இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது Read More
Oct 31, 2020, 11:49 AM IST
ரஜினிகாந்த் எழுதிய கடிதம் என்று ஒரு பதிவு சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் அரசியலுக்கு வருவது குறித்த நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவிக்கவில்லை என்ற போதிலும் தனது உடல்நிலை காரணமாக மருத்துவர்கள் தெரிவித்த சில ஆலோசனைகளை என்று சில வரிகள் இடம்பெற்றிருந்தன. Read More
Oct 31, 2020, 11:20 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது . ஆனால் இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தும் தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் இந்த வாரத்தின் இறுதி நாளான நேற்று தங்கத்தின் விலை எதிர்பார்க்கப்பட்டதை விட விலை உயரத் தொடங்கியது. Read More
Oct 30, 2020, 19:58 PM IST
காரில் எடப்பாடி பழனிசாமி சென்று கொண்டிருக்கும் போது சிலர் அவரை வணக்கம் வைத்து கொண்டிருந்தனர். Read More
Oct 30, 2020, 18:51 PM IST
கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த சில மாதங்களாகப் பத்திரப்பதிவு துறையும் முடங்கியது. தமிழக அரசுக்கு வரவேண்டிய வருமானம் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அளிக்கப்பட்ட தளர்வுகளையடுத்து , தமிழகத்தில், பத்திரப்பதிவு அலுவலகங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. Read More
Oct 30, 2020, 16:22 PM IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது இருக்கன்குடி. இணக்குள்ள மாரியம்மன் கோவில் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும் . Read More
Oct 30, 2020, 14:04 PM IST
கொரேனா பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் காலவரையின்றி பொதுமுடக்கத்தின் காரணமாக மூடப்பட்டது. Read More
Oct 30, 2020, 14:06 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சிவராம பெருமாள். Read More
Oct 30, 2020, 12:18 PM IST
சென்னையில் உள்ள அரும்பாக்கத்தை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். Read More
Oct 30, 2020, 11:45 AM IST
திருத்தணியில், அடுத்த மாதம், 6ம் தேதி வெற்றிவேல் யாத்திரை துவக்க விழாவில் ஒரு லட்சம் பேரைத் திரட்ட வேண்டும் என பா.ஜ.க., ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. Read More