Oct 11, 2020, 12:01 PM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் உயரத்தொடங்கியது. Read More
Oct 11, 2020, 10:56 AM IST
தமிழகத்தில் இது வரை 6 லட்சத்து 51 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 6 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர். Read More
Oct 10, 2020, 18:47 PM IST
சென்னை சில மெட்ரோ ரயில் நிலையங்கள் பெயர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளன அரசு இதற்கு முறையான அனுமதி அளித்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது 3 ஆயிரத்து 770 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. Read More
Oct 10, 2020, 18:36 PM IST
குடும்பத்தகராறில் பிரிந்து வாழும் பெண் தனது கல்விச்சான்றிதழ், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கித்தருமாறு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து இளம்பெண் ஒருவர் ஆலங்குளம் காவல்நிலையம் முன்பு குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். Read More
Oct 10, 2020, 18:31 PM IST
தாய்ப்பாலுக்கு இணையான கழுதை பால் எனும் மருத்துவ குணங்கள் உள்ளது. ஆனால் இன்று கழுதைகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. அந்த இனம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. அதைக் காப்பாற்ற இப்போது திண்டுக்கல் கால்நடை ஆராய்ச்சி நிலையம் முனைப்புக் காட்டி வருகிறது. Read More
Oct 10, 2020, 18:24 PM IST
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டு வந்தனர் பின்னர் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியராக முடியும் என்ற நடைமுறை தற்போது அமலில் இருந்து வருகிறது. Read More
Oct 10, 2020, 15:31 PM IST
ம.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள்,கடந்த மக்களவை தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைத்தார்.இதன் மூலம் மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் பதவியையும் பெற்றுக்கொண்டார்.அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவதுதமிழகத்தில் வரும் 2021சட்டசபைத் தேர்தலில் ம.தி.மு.க.,தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்என்று கூறியுள்ளார். Read More
Oct 10, 2020, 15:08 PM IST
.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:கொரோனாவின் கொடூரமான பிடியில் சிக்கி - தொழில் முதலீடுகள் இன்றியும் - வருமானத்தை இழந்தும் - வேலைவாய்ப்புகள் இல்லாமலும் தடுமாறி - தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார். Read More
Oct 10, 2020, 14:57 PM IST
எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர்.. இதை ஏற்றுக் கொண்டால் தான் கூட்டணி என்று பாஜகவுக்கு அதிமுக கண்டிஷன் போட்டுள்ளது. ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவை உடைத்து, ஒட்ட வைத்து, மீண்டும் பூசல் ஏற்படுத்தி மீண்டும் ஒட்ட வைத்தது எல்லாமே மத்தியில் ஆளும் பாஜக அரசு என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. Read More
Oct 10, 2020, 13:44 PM IST
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஊராட்சிமன்றத் தலைவியைத் தரையில் உட்கார வைத்த துணைத் தலைவர் மற்றும் சிலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில் மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. Read More