Oct 10, 2020, 13:22 PM IST
திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று(அக்.10) தரிசனம் செய்தார்.வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டுமென்று அவரது ஆதரவாளர்கள் கோரி வந்தனர். ஆனால், அதற்குத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டை போட்டு வந்தார். Read More
Oct 10, 2020, 10:44 AM IST
இந்த வாரத்தின் தொடக்கம் முதலே பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தினால் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே இருந்தது. ஆனால் வாரத்தின் கடைசி நாளான நேற்று பங்குச்சந்தையின் உயர்வுடனே தொடங்கியது. இதனால் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை உயரத்தொடங்கியது. Read More
Oct 10, 2020, 10:09 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (அக்.9) 5185 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Oct 9, 2020, 21:10 PM IST
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ஏற்கனவே ஆயிரம் ரூபாயைத் தமிழக அரசு வழங்கியது.தற்போது அதே போல் அனைத்து குடும்பங்களுக்கும் மீண்டும் பண உதவி அளிக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. Read More
Oct 9, 2020, 19:13 PM IST
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு கல்லிடைகுறிச்சி கிராமத்தில் கற்பாறைகளை உடைத்து எம் சாண்ட் எனப்படும் மணல் தயாரிக்க கேரளாவைச் சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் என்பவர் அரசிடம் இருந்து அனுமதி பெற்றிருந்தார். Read More
Oct 9, 2020, 18:28 PM IST
வரப்போகும் சட்டசபை தேர்தலில் ஆட்சியை தொடர வைக்க வேண்டும் என்ற முனைப்போடு அதிமுக தீவிரமாக இருக்கிறது. Read More
Oct 9, 2020, 17:35 PM IST
தமிழகம் முழுவதும் 2650 கோடி மதிப்பிலான ஊராட்சி சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கான அறிவிப்பாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். Read More
Oct 9, 2020, 16:04 PM IST
தன்னை விட 13 வயது மூத்தவரை திருமணம் செய்த பெண் மர்மமுறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 9, 2020, 12:22 PM IST
அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவை ரகசியத் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவியும், அவரது தந்தையும் ஐகோர்ட்டில் இன்று(அக்.9) ஆஜராகினர். Read More
Oct 9, 2020, 12:02 PM IST
கொடுத்த கடனை வசூலிக்க சில வங்கிகள் தனியார் ஏஜென்சிகள் மூலம் அடாவடி செய்யும் நபர்களை அனுப்பி வசூல் செய்து வருகிறது. இப்படி வசூல் செய்ய வரும் நபர்கள் கடன் பெற்றவர்களின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியாக நடந்து கொள்கின்றனர். இதனால் பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். Read More