Sep 29, 2020, 15:31 PM IST
சீனாவில் தனது ஆட்டத்தைத் தொடங்கிய கொரோனா உலகம் முழுக்க பரவி பெரும் பாதிப்பை ஏற் படுத்திவிட்டது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பொதுமக்களோடு தொழில் துறையினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் Read More
Sep 29, 2020, 13:20 PM IST
பயிற்சி காலங்களில் காலை, மதிய உணவு, தேநீர் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது இந்நிறுவனம் வழங்கும், 30 நாட்களுக்கான இலவச தையல் Read More
Sep 29, 2020, 11:30 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது . Read More
Sep 29, 2020, 09:53 AM IST
ஆவின் நிறுவனத்தில் ஊழல் புரையோடிப் போயிருப்பதாகவும், ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணிநியமனங்கள் நடந்துள்ளதாகவும் பால் முகவர்கள் சங்கம் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளது Read More
Sep 29, 2020, 09:03 AM IST
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1283 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் அதிகமாகப் பரவி வருகிறது. Read More
Sep 28, 2020, 21:35 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அதனைப் படம் பிடித்து தனது நண்பர்களுக்குப் பகிர்ந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி.இவர் அந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார் Read More
Sep 28, 2020, 20:10 PM IST
பாரதிய ஜனதா கட்சி தேசிய அளவிலான பொறுப்புகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர் யாரும் நியமிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்பதவிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது சந்தோஷமாகவே இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாங்கள் யாரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. Read More
Sep 28, 2020, 16:57 PM IST
சென்னை பெண் டாக்டர் உட்பட ஏராளமான இளம் பெண்களிடம் சமூக வலைத்தளங்களில் பழகி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு இவர் தனது நண்பர்கள் உதவியுடன் மிரட்டியதாகப் புகார் வந்தது. Read More
Sep 28, 2020, 16:08 PM IST
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனை சென்னையில் தொடங்கியது. Read More
Sep 28, 2020, 13:14 PM IST
ஸ்டாலின் பேச்சு, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு, வேளாண் சட்ட போராட்டம். Read More