Feb 16, 2021, 09:20 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பது குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 455 பேருக்கு மட்டும் தொற்று பாதிக்கப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 9 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது. Read More
Feb 15, 2021, 20:47 PM IST
தேர்தலில் போட்டியிட விரும்பும் மக்கள் நீதி மைய கட்சியினர் மற்றும் கட்சியில் இல்லாதவரும் மனு கொடுக்கலாம். விருப்ப மனுக்களை ஆன்லைன் மூலம் அனுப்பலாம். Read More
Feb 15, 2021, 19:02 PM IST
தினகரனுக்குச் சிறிய அளவினான வெண்கலத்தில் செய்யப்பட்ட ஜெயலலிதா சிலை, வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டன. Read More
Feb 15, 2021, 16:16 PM IST
தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன Read More
Feb 15, 2021, 16:09 PM IST
அதிமுக, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் பதவிக்காலம் மே13ம் தேதியுடன் முடிவடைகிறது. சட்டசபை பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Feb 15, 2021, 12:27 PM IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 24 ஆண்டுகளாக பதிவு செய்தும் எந்த வேலையும் கிடைக்காத இளைஞர் ஒருவர் வித்தியாசமாக பேனர் வைத்துள்ளார். Read More
Feb 15, 2021, 11:28 AM IST
கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி என பல இன்னல்களைச் சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. Read More
Feb 15, 2021, 11:11 AM IST
அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 24ம் தேதி முதல் விருப்ப மனு கொடுக்கலாம் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலம் வரும் மே13ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் இறுதி வாரத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Feb 15, 2021, 10:53 AM IST
அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உச்சகட்டப் பனிப்போர் நிலவுவதால், கட்சி மீண்டும் உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. Read More
Feb 15, 2021, 10:47 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் மட்டுமே புதிதாக 20க்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புதிய பாதிப்பே இல்லை. Read More