Mar 2, 2019, 13:23 PM IST
திண்டுக்கல் லோக்சபா தொகுதியை திமுக கைகழுவும் முடிவில் இருக்கிறதாம். காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. Read More
Mar 2, 2019, 13:05 PM IST
காடுவெட்டி குரு மகன் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சில உறுதிகளை அளித்துள்ளார். Read More
Mar 2, 2019, 12:34 PM IST
மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியோடு கூட்டணி என்பதைப் பற்றி அண்ணா திராவிடர் கழகம் இன்னமும் அறிவிக்கவில்லை. ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை மன்னார்குடியில் நடத்திய கையோடு, அடுத்தகட்டமாக சென்னையிலும் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளார் திவாகரன். Read More
Mar 2, 2019, 12:28 PM IST
தமது பலத்தை பற்றி மிகை மதிப்பீடு செய்து கொண்டு பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை எந்த அணியும் கண்டு கொள்ளாமல் நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டது. Read More
Mar 2, 2019, 12:22 PM IST
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. தென்காசி தொகுதியில் அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுவார் எனத் தெரிகிறது. Read More
Mar 2, 2019, 11:49 AM IST
திமுக கூட்டணிக்குள் ஐஜேகே செல்வது உறுதியாகிவிட்டது. இதற்காக அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்துப் பேச வந்திருக்கிறார் பாரிவேந்தர். Read More
Mar 2, 2019, 12:06 PM IST
அதிமுக கூட்டணியில் தேமுதிக சேருவது உறுதியான இரு கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ளது. இன்றே தொகுதி உடன்பாடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. Read More
Mar 2, 2019, 11:21 AM IST
திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி இணைவது உறுதியாகவிட்டது. இதனையடுத்து, இன்று அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்திக்க வந்திருக்கிறார் பாரிவேந்தர். Read More
Mar 2, 2019, 10:37 AM IST
மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். Read More
Mar 2, 2019, 10:18 AM IST
திமுக கூட்டணியில் சேர பச்சமுத்து (எ) பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி முடிவெடுத்துள்ளது. இதனால் இன்று அண்ணா அறிவாயலத்தில் கூட்டணிப்பேச்சு நடத்தப்படுகிறது. Read More