Sep 14, 2018, 11:40 AM IST
சென்னை மாநகரில் மீண்டும் ஒரு வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Sep 14, 2018, 10:06 AM IST
வங்கியிலிருந்து பேசுவதாக கூறி, ஏடிஎம் ரகசிய எண்ணை பெற்று ஆசிரியை ஒருவரின் கணக்கிலிருந்து ரூ.50,000 எடுக்கப்பட்டுள்ளது. Read More
Sep 14, 2018, 08:54 AM IST
பெட்ரோல் மற்றம் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். Read More
Sep 14, 2018, 07:42 AM IST
3000 அரசு பள்ளிகளை மூடுவது மாபெரும் அவமானம் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Sep 13, 2018, 20:17 PM IST
விலைக்கு வாங்கிய எண்ணெய் பாக்கெட்டில் அழுகிய நிலையில் எலி உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை. Read More
Sep 13, 2018, 19:32 PM IST
திட்டாமல் அடிக்காமல் குணமாய் சொல்லனும் என கெஞ்சும் குரலில் தாய்க்கு அறிவுரை கூறிய சிறுமி யார் எந்த ஊரை சேர்ந்தவர் என என்ற விவரம் வெளியாகி உள்ளது Read More
Sep 13, 2018, 17:15 PM IST
சென்னை புழல் சிறையில் கைதிகளுக்காக, நட்சத்திர விடுதி போன்று சிறைகள் வடிவமைக்கப்பட்டது போன்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. Read More
Sep 13, 2018, 16:53 PM IST
பெரம்பலூரில் அழகு நிலையம் நடத்தி வரும் பெண்ணை திமுக நிர்வாகி செல்வகுமார் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 13, 2018, 14:58 PM IST
அதிமுக சட்ட விதிகள் திருத்தத்தை ரத்து செய்யக்கோரும் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. Read More
Sep 13, 2018, 13:53 PM IST
ஆந்திரா, மேற்கு வங்கத்தை போல தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். Read More