Sep 15, 2018, 22:05 PM IST
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மருத்துவரின் தவறான சிகிச்சையால் மாணவர் உயிரிழந்ததாகக் கூறி சடலத்துடுன் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். Read More
Sep 15, 2018, 19:54 PM IST
தொழில் அனுமதி வழங்குவதில் தமிழகம் கடைசி இடத்தில் இருப்பதாக வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More
Sep 15, 2018, 18:40 PM IST
சென்னை போரூரை அடுத்துள்ள காட்டுப்பாக்கம் விஜயலஷ்மி நகரில் இளைஞர்கள் இருவரை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். Read More
Sep 15, 2018, 15:40 PM IST
மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 110வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. Read More
Sep 15, 2018, 15:27 PM IST
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை திட்டம் அமலுக்கு வந்துள்ளது. Read More
Sep 15, 2018, 15:04 PM IST
பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். Read More
Sep 15, 2018, 14:48 PM IST
இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்கள் படங்கள் வழங்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. Read More
Sep 15, 2018, 12:34 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. Read More
Sep 15, 2018, 12:11 PM IST
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம் ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 15 நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Sep 15, 2018, 08:31 AM IST
வெளிநாட்டு சொத்துகளை மறைத்த வழக்கில் ப.சிதம்பரம் குடும்பத்தினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்ததை அக்டோபர் மாதம் 12ம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். Read More