Sep 20, 2018, 12:21 PM IST
பெண் குழந்தை என்று நினைத்து கருக்கலைப்பு உயிரிழந்த பெண்யின் வயிற்றில் ஆண் குழந்தை Read More
Sep 20, 2018, 11:36 AM IST
அப்பாவி தமிழர்களின் படுகொலைக்கு திமுகவும் காங்கிரசும் காரணம் என முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு. Read More
Sep 20, 2018, 09:57 AM IST
அயனவாரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமி பலாத்காரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். Read More
Sep 20, 2018, 09:21 AM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. Read More
Sep 20, 2018, 05:52 AM IST
நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் தவிர வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  Read More
Sep 19, 2018, 23:11 PM IST
தமிழக அரசு கலைந்துவிடுமென ஆருடம் சொல்வதை திமுக நிறுத்தி கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். Read More
Sep 19, 2018, 23:02 PM IST
ஒரு படி அரிசி, 30 ரூபாய் சம்பளத்திற்காக 20 ஆண்டுகள் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 32 பேரை கடலூர் மாவட்ட துணை ஆட்சியர் தலைமையிலான குழு மீட்டது. Read More
Sep 19, 2018, 22:37 PM IST
பருவமழை தீவிரத்தை 5 நாட்களுக்கு முன்பாக கண்டறிவதக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். Read More
Sep 19, 2018, 19:43 PM IST
கடந்த 2005 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநதார் கோவிலில் அனந்த நடராஜ சிலையுட்பட 13 சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் காவல் துறை அதிகாரிகளுக்கு சம்மன் Read More
Sep 19, 2018, 19:09 PM IST
தமிழகத்தில் தனித்து நின்றால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த பாஜக, வரும் தேர்தல்களில் முவர் அணி கூட்டணி Read More