Sep 19, 2018, 17:53 PM IST
தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Sep 19, 2018, 17:10 PM IST
மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் எச். ராஜா தற்போது நடு ரோட்டில் வைத்து காவல்துறையை கடுமையான வார்த்தைகளால் பேசினார். Read More
Sep 19, 2018, 16:08 PM IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டிலேயே 7 மாத கருவை கலைக்க முயன்றபோது கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் செவிலியரை காவல்துறையினர் கைது செய்தனர். Read More
Sep 19, 2018, 14:43 PM IST
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு கண்டிப்புடன் பின்பற்றவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. Read More
Sep 19, 2018, 13:21 PM IST
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Sep 19, 2018, 09:23 AM IST
டீசல் விலை உயர்வின் எதிரொலியாக படகுகளை கடலுக்கு அனுப்ப உரிமையாளர்கள் மறுப்பதால், மீனவ தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். Read More
Sep 19, 2018, 09:11 AM IST
வேடசந்தூரில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், பா.ஜ.க., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார். அதில் பேசிய எச்.ராஜா கூறுகையில்,' மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் புரட்சி அல்ல. சேலை கட்டிய பெண்களுக்கு அனுமதி இல்லை. தவிர, மது, மாது, மாட்டுக்கறி ஆறாக ஒடியது. Read More
Sep 19, 2018, 08:25 AM IST
மதுரை முனி சாலையில் அண்ணா பிறந்த நாள் தொடர்பாக அதிமுக பொதுக் கூட்டத்தை நடத்தியது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். Read More
Sep 18, 2018, 22:29 PM IST
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டுமென்ற முறையீட்டை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது Read More
Sep 18, 2018, 22:14 PM IST
மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி குறித்து இழிவாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூவை வரலாறு மன்னிக்காது Read More