Sep 17, 2018, 07:17 AM IST
சென்னை மற்றும் சுற்று வாட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. Read More
Sep 16, 2018, 18:33 PM IST
சென்னையில் இன்று மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தால், சற்று வெயிலில் இருந்து தணிந்து உற்சாகமடைந்துள்ளனர். Read More
Sep 16, 2018, 18:00 PM IST
பவானி ஆற்றில் பிள்ளையாரை கரைக்க சென்ற இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Sep 16, 2018, 17:58 PM IST
சேலம் மாவட்டம் பேளூர் பகுதியில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் திருமண விழா செப்டம்பர் 12, 2018 புதன்கிழமை அன்று 120க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோலாகலமாக நடைபெற்றது. Read More
Sep 16, 2018, 13:11 PM IST
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெசன்ட் நகரில் மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.  Read More
Sep 16, 2018, 08:50 AM IST
சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நேற்று இரவு மழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. Read More
Sep 16, 2018, 08:20 AM IST
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இன்று ரூ.85.15க்கு விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கொந்தளித்துள்ளனர். Read More
Sep 16, 2018, 07:55 AM IST
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மருத்துவரின் தவறான சிகிச்சையால் மாணவர் உயிரிழந்ததாகக் கூறி சடலத்துடுன் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். Read More
Sep 16, 2018, 07:35 AM IST
சென்னை ஆலந்தூர் அருகே போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் தவித்ததால் கண்பார்வையற்ற மகனை பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த அவலம் அரங்கேறி உள்ளது. Read More
Sep 15, 2018, 22:23 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். Read More