Sep 15, 2018, 08:00 AM IST
அண்ணாவின் பிறந்தநாளையட்டி, 128 தமிழக போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த வீரர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Sep 15, 2018, 07:41 AM IST
ஆன்லைனில் மட்டுமல்லாமல் நேரடியாக டெண்டர் எடுத்து தமிழக அரசு முறைகேடு செய்து வருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Sep 14, 2018, 23:11 PM IST
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Sep 14, 2018, 22:43 PM IST
சென்னையில் பிரபல தனியார் உணவகத்தில் தடைசெய்யப்பட்ட ஹூக்கா போதைப்பொருளை பயன்படுத்தியது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Sep 14, 2018, 22:04 PM IST
பேரரிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலையில், தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 14, 2018, 19:58 PM IST
ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.4 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி கவுரவித்தார். Read More
Sep 14, 2018, 18:53 PM IST
செங்கோட்டை மற்றும் தென்காசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சி தலைவர் Read More
Sep 14, 2018, 17:36 PM IST
கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு ஊக்கத்தொகையை இரண்டரை லட்சம் ரூபாயாக உயர்த்தி புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. Read More
Sep 14, 2018, 17:31 PM IST
எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More
Sep 14, 2018, 17:22 PM IST
தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நிலக்கரியை விரைந்து ஒதுக்கீடு செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். Read More