Sep 20, 2018, 23:33 PM IST
தினகரன் முதல்வராக்க கோரியும், 18 எம்.எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வழங்க வலியுறுத்தியும், சென்னையில் இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 20, 2018, 23:29 PM IST
தீபாவளி சிறப்பு ரயில்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஸ்ரேஷ்தா கூறினார். Read More
Sep 20, 2018, 22:45 PM IST
திமுக தலைவர் மு க ஸ்டாலின் அரசின் மீது தொடர்ச்சியாக பொய்யான புகார்களை கூறி வந்தால் நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார். Read More
Sep 20, 2018, 21:28 PM IST
சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தால் மட்டுமே சென்னை சேலம் எட்டுவழி சாலைதிட்டம் தொடரும் என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. Read More
Sep 20, 2018, 21:09 PM IST
ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சரை வம்பிழுத்த சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 6 வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More
Sep 20, 2018, 18:43 PM IST
எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் மீது இளம்பெண் ஒருவர் வீடியோ  ஆதாரத்துடன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். Read More
Sep 20, 2018, 18:13 PM IST
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்ட மன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் அதில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடாமல் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். Read More
Sep 20, 2018, 17:00 PM IST
தமிழ்நாட்டில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்கு தனி நீதிமன்றம் தொடங்கப்பட்டது. Read More
Sep 20, 2018, 14:51 PM IST
பணி நிரந்தரம் கோரி அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் பெண் ஊழியர்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Sep 20, 2018, 12:22 PM IST
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More